மெட்ரோ ரெயில் விரிவாக்கம்சென்னை மெட்ரோ ரெயில்... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
மெட்ரோ ரெயில் விரிவாக்கம்
சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்
Update: 2024-02-19 06:26 GMT