மருத்துவத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
மருத்துவத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக 1,537 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) மருத்துவத்துறைக்கு 18 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நடப்பு பட்ஜெட்டில் (2024-25) மருத்துவத்துறைக்கு 20 ஆயிரத்து 198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-02-19 06:17 GMT