உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட நடப்பு... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட நடப்பு பட்ஜெட்டில் கூடுதலாக 1,245 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) உயர்கல்வித்துறைக்கு 6 ஆயிரத்து 967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நடப்பு பட்ஜெட்டில் (2024-25) உயர்கல்வித்துறைக்கு 8 ஆயிரத்து 212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-19 06:04 GMT

Linked news