பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Update: 2024-02-19 05:54 GMT