* உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம்... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

* உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்

* 2 ஆயிரம் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட 356 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

* 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

Update: 2024-02-19 05:31 GMT

Linked news