குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024- 25 நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட, சொந்த வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச மனை வழங்கப்படும். வீடு கட்டுவதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
Update: 2024-02-19 04:50 GMT