ஜெலன்ஸ்கிக்கு செல்வாக்கு உக்ரைனில் ரஷியாவசம்... ... #லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரில் 200 உடல்கள் கண்டெடுப்பு
ஜெலன்ஸ்கிக்கு செல்வாக்கு
உக்ரைனில் ரஷியாவசம் போய்விட்ட கெர்சன் நகரில் ரஷிய மொழி அரசு மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளி, பல்கலைக்கழகங்களில் ரஷிய மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆனால் பெற்றோர்கள் வேண்டுகோளின்பேரில் உக்ரைனிய மொழியிலும் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் உலக அளவில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பிரபலமாகி வருகிறார். அவர், அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் உலகின் மிகுந்த செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ரஷிய அதிபர் புதினும் இடம் பெற்றிருக்கிறார்.
Update: 2022-05-25 00:04 GMT