ரஷியாவின் காஸ்ப்ரோம், உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு

ரஷியாவின் காஸ்ப்ரோம், உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவைத் தொடர்ந்து அனுப்புகிறது

ரஷிய எரிவாயு உற்பத்தியாளரான காஸ்ப்ரோம், சுத்ஷா நுழைவாயில் வழியாக, ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் 43.96 மில்லியன் கன மீட்டர் (mcm) ஆக நேற்று முன்தினம் இருந்தது என்றும் , இது நேற்று 43.6 மில்லியன் கன மீட்டரிலிருந்து சற்று உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

Update: 2022-05-28 08:10 GMT

Linked news