உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தி பிராந்தியத்தில்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தி பிராந்தியத்தில் சுமார் 10,000 ரஷிய ராணுவ வீரர்கள் உள்ளனர்- கவர்னர்

கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 10,000 ரஷிய ராணுவ வீரர்கள் இருப்பதாக உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் இன்று அதிகாலை தெரிவித்தார். 

Update: 2022-05-28 07:37 GMT

Linked news