உக்ரைன் போரில் ரஷியா அழித்துள்ள சொத்துகளின்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு

உக்ரைன் போரில் ரஷியா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் கோடி முதல் ரூ.45 லட்சம் கோடி) இருக்கும் என்று கீவ் பொருளாதார கல்லூரி கணித்து கூறி உள்ளது.

துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய படைகளின் தாக்குதலில் தரை மட்டமான தொழிற்சாலை ஒன்றின் இடிபாடுகளின் அடியில் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2022-05-28 00:27 GMT

Linked news