கொட்டும் மழையில் பேசின் பாலத்தில் முதல்-அமைச்சர்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு

கொட்டும் மழையில் பேசின் பாலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொட்டும் மழையில் பேசின் பாலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மழை நீரை அகற்றும் பணிகள், மழை பாதிப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

Update: 2024-10-15 06:53 GMT

Linked news