வலுவடைந்த வங்கக் கடலில் காற்றழுத்த... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
வலுவடைந்த வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து இருக்கிறது.
Update: 2024-10-15 06:26 GMT