ஜன்தன் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி... ... சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி
ஜன்தன் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 10 கோடி கிராமப்புறப் பெண்கள் பலனை பெறுகின்றனர். ஜன்தன் திட்டம் பெண்களின் நிதி மேம்பாட்டிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
Update: 2024-08-30 08:03 GMT