ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த... ... ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி நீராடி வருகிறார். ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் மோடி நீராடி வருகிறார்.
Update: 2024-01-20 09:53 GMT