கம்ப ராமாயணத்தை கேட்டு ரசித்த பிரதமர் மோடி ... ... ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
கம்ப ராமாயணத்தை கேட்டு ரசித்த பிரதமர் மோடி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பர் ராமாயணத்தை கேட்டு ரசித்தார்.
Update: 2024-01-20 07:14 GMT