டெல்லியில் இன்று 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..

டெல்லியில் இன்று 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு வந்த மாணவர்களை உடனடியாக திருப்பி அனுப்பிய பள்ளி நிர்வாகங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தன. மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால், வெடிகுண்டு மிரட்டல் எங்கு இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

Update: 2024-12-09 04:12 GMT

Linked news