ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி -... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹேமந்த் சோரனுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் தேர்தல் வெற்றி மக்களாட்சிக்கும், மதசார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2024-11-23 14:31 GMT