மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: அவற்றை... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி

மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: அவற்றை விரிவாக ஆராய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி   ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய தீர்ப்பை வழங்கிய ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Update: 2024-11-23 13:04 GMT

Linked news