மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்:... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: இருமாநிலங்களிலும் பா.ஜனதா முன்னிலை
மராட்டியம், ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மராட்டியம் (288 தொகுதிகள்)
ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி: 90
காங்கிரஸ் கூட்டணி - 54
பிற கட்சிகள் - 9
ஜார்கண்ட் (81 தொகுதிகள்)
ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 28
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 15
பிற கட்சிகள் - 0