தலைமைச் செயலகம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில்... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு

தலைமைச் செயலகம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் சங்கம் பங்கேற்கவில்லை. ஆனால், கொல்கத்தாவில் நாளை மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஷியாம்பஜாரில் தொடங்கி தர்மதலா வரை பேரணி நடத்த உள்ளனர். 

Update: 2024-08-27 08:49 GMT

Linked news