பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை ‘காவல்துறை நடத்திய... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு
பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை
‘காவல்துறை நடத்திய தடியடியில் பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் இவ்வாறு அட்டூழியத்தை தொடர்ந்து செய்தால். நாளை மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைப்போம்’ என பா.ஜ.க. தலைவர் சுவெந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Update: 2024-08-27 08:43 GMT