கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி... ... மக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி

கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இளநிலை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்தின் அருகில் மர்ம பை ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

Update: 2024-09-12 09:54 GMT

Linked news