பீகார் கவர்னரை சந்திக்க முதல் மந்திரி... ... பீகார் கவர்னருடன் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு - ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல்

பீகார் கவர்னரை சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார்  கவர்னர் மாளிகைக்கு சென்றுள்ளார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
Update: 2024-01-28 05:35 GMT

Linked news