காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச மனிதநேய சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இன்று கூறியுள்ளார்.
பாலஸ்தீன விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் சாதக தீர்வு ஏற்படும் வகையிலான நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Update: 2023-10-19 14:35 GMT