லெபனான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
லெபனான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு இது தொடர்பாக விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:- லெபனானில் தற்போது கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலை இன்னும் மோசம் அடையலாம். எனவே, லெபனான் நாட்டில் உள்ள ஆஸ்திரேலிய மக்கள், வெளியேற விரும்பினால் உடனடியாக கிடைக்கக் கூடிய விமானத்தில் புறப்பட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2023-10-19 04:47 GMT