9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா ... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!

9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா

ரபாடா 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 26.2 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 248 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற இன்னும் 1 விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

Update: 2023-11-05 14:58 GMT

Linked news