15 ஓவர்கள் முடிவு தென் ஆப்பிரிக்கா 15 ஓவர்கள்... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!

15 ஓவர்கள் முடிவு

தென் ஆப்பிரிக்கா 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ஜேசன் 2 ரன்களுடனும், டேவிட் மில்லர் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 35 ஓவர்களில் 275 ரன்கள் தேவைப்படுகிறது. 

Update: 2023-11-05 14:15 GMT

Linked news