4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா ... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!

4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா

கிளாசென் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

Update: 2023-11-05 14:01 GMT

Linked news