10 ஓவர்கள் முடிவு தென் ஆப்பிரிக்கா 10 ஓவர்கள்... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
10 ஓவர்கள் முடிவு
தென் ஆப்பிரிக்கா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. வான் டெர் டஸன் 9 ரன்களுடனும், கிளாசென் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 40 ஓவர்களில் 292 ரன்கள் தேவைப்படுகிறது.
Update: 2023-11-05 13:47 GMT