எம்.எல்.ஏ. முகேஷை உடனடியாக ராஜினாமா செய்யும்படி... ... மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்
எம்.எல்.ஏ. முகேஷை உடனடியாக ராஜினாமா செய்யும்படி கூறமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் அமைப்பாளருமான ஜெயராஜன் கூறி உள்ளார்.
Update: 2024-08-29 12:20 GMT