திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. முகேஷின்... ... மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்

திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. முகேஷின் வீட்டிற்கு வெளியே இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காக பேரிகார்டுகள் வைத்திருந்தனர். சிலர் அதன் மீது ஏறி குதித்து வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Update: 2024-08-29 12:13 GMT

Linked news