நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை... ... மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது.
குற்றவாளிகளின் பெயர்கள் வெளியே தெரிவதை தடுப்பதற்காக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியே வர விடாமல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கம் தடுத்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.
Update: 2024-08-29 12:09 GMT