மைக்ரோசாப்ட் பிரச்சினையால் இதுவரை உலகம் முழுவதும்... ... திடீரென முடங்கிய விண்டோஸ்.. விமான சேவைகள், பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பு

மைக்ரோசாப்ட் பிரச்சினையால் இதுவரை உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம் வருகை,புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஜெர்மனியில் 92, இத்தாலியில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மென்பொருள் பிரச்சினையால் இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  செய்யப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

Update: 2024-07-19 11:08 GMT

Linked news