பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Update: 2023-09-09 11:42 GMT

Linked news