டெல்லி பிரகடனம் தொடர்பாக ஜி20 உறுப்பு நாடுகளிடையே... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
டெல்லி பிரகடனம் தொடர்பாக ஜி20 உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. இதையடுத்து டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்காக கடினமாக உழைத்த நமது அமைச்சர்கள், ஷெர்பாக்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் பேசினார்.
Update: 2023-09-09 11:11 GMT