ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்த சில... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சேர்க்கைக்கு பிறகு, ஆப்பிரிக்க கண்டம் மற்றும் நாடுகளின் குரல் உலகளவில் வலுவடையும் என்றார். ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணையும் என்று தென் ஆப்பிரிக்கா எப்போதும் எதிர்பார்த்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Update: 2023-09-09 09:44 GMT

Linked news