ஐக்கிய அரபு அமீரக அதிபரை வரவேற்றார் பிரதமர்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

ஐக்கிய அரபு அமீரக அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி...!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யனை பிரதமர் மோடி வரவேற்றார். 



Update: 2023-09-09 05:05 GMT

Linked news