உலக சுகாதார அமைப்பின் தலைவரை வரவேற்றார் பிரதமர்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

உலக சுகாதார அமைப்பின் தலைவரை வரவேற்றார் பிரதமர் மோடி...!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டிட்ரோஸ் அதானோமை பிரதமர் மோடி வரவேற்றார்.



Update: 2023-09-09 05:01 GMT

Linked news