வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை வரவேற்றார் பிரதமர்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை வரவேற்றார் பிரதமர் மோடி

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை பிரதமர் மோடி வரவேற்றார். 



Update: 2023-09-09 04:23 GMT

Linked news