இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ்... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் படைத்தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் - ஹிந்டி பலியானார். ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவ பிரிவான அல்-குவாசம் பிரிகேடிசின் முக்கிய படைத்தளபதி தலால், அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். மத்திய காசாவில் உள்ள தலாலில் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் இந்த வான்வழி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-10-21 15:49 GMT

Linked news