ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை ஆறு மணிக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை ஆறு மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.  ஆறு மணிக்கு முன்  வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது

Update: 2023-02-27 12:38 GMT

Linked news