அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில்... ... சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு

அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் போலீசார் ஆய்வு

சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் விளக்கம் கேட்டனர்.

Update: 2022-06-21 13:08 GMT

Linked news