நாகை தொகுதி அம்பல் ஊராட்சியில், கனமழை பாதிப்பால்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்

நாகை தொகுதி அம்பல் ஊராட்சியில், கனமழை பாதிப்பால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ்.

Update: 2024-11-27 10:35 GMT

Linked news