வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சிதம்பரத்தை அடுத்த புதுப்பேட்டையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 5 மீட்டர் தூரத்திற்கு கடல் அலைகள் எழும்புகின்றது.
Update: 2024-11-27 10:29 GMT