விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 6... ... தமிழகத்தை மிரட்டும் புயல் சின்னம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 6 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Update: 2024-11-27 07:10 GMT