சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் 7-வது அவன்யூவில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் 7-வது அவன்யூவில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர் கனமழை பெய்துவரும் நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Update: 2024-11-30 05:39 GMT