செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில்... ... புயல் இன்று மாலை கரையை கடக்கிறது; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 449 கன அடி நீர்வரத்து உள்ளது.
Update: 2024-11-30 01:47 GMT