திருவண்ணாமலையில் மிக கனமழை எச்சரிக்கை: அவசர கால... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலையில் மிக கனமழை எச்சரிக்கை: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1077 மற்றும் 04175232377 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2024-12-01 09:04 GMT

Linked news