திருவண்ணாமலை மாவட்டம் நம்பியம்பட்டு அருகே... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் நம்பியம்பட்டு அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக அரசுப் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இரவு முதல் பயணிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-12-01 07:04 GMT

Linked news