அரியானா சட்டசபை தேர்தலில் கைத்தல் தொகுதியில்... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது

அரியானா சட்டசபை தேர்தலில் கைத்தல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லீலா ராம் என்பவரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்யா சுர்ஜேவாலா 2 ஆயிரத்து 623 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்த விவரம் வெளிவந்து உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Update: 2024-10-08 05:20 GMT

Linked news